“SANSALA” வர்த்தக சந்தை


” மேல்மாகாணத்தின் தொழில் முனைவாளர்களிற்கு வர்த்தக சந்தர்ப்பங்களை உருவாக்கல “

“SANSALA” வர்த்தக சந்தையானது உள்நாட்டு சிறு மற்றும் சிறு மத்தியதர தொழில் துறையை சார்ந்தவர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அறிமுகப்படுத்ப்பட முடியூம்.

தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காகஇ நுண் மற்றும் சிறிய தொழிற் துறையை சக்தியூ+ட்டுதல் குறுகிய கால மற்றும் நீண்ட கால நன்மைகளிற்கான உபாயமாக அமைகின்றது. இவ்வாறான தொழிற் துறையினரின் சவாலாகஇ குறுகிய மற்றும் சிறிய தொழிற்துறை உற்பத்தியாளர்களிடம் நிலவூம்இ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாரிய வர்த்தகர்களிடம் போட்டியிடுவதற்கான பலமின்மை காணப்படுகின்றது.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள்இ நவீன தொழில்நுட்பங்களின் வசதிகளுடன்கூடிய வாடிக்கையாளரை அணுகும் செயற்பாடுகள் மூலம்இ உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழிற்துறை நிறுவனங்களினூடாக மேற்கொள்ளப்படும் விளம்பர உத்திகள்இ மற்றும் வர்த்தக செயற்பாடுகளிற்காக செலவிடப்படும் பணம் போன்றவற்றின் தாக்கத்தினூடாக நுண் மற்றும் சிறு நடுத்தர தொழிற்துறை நிறுவனங்களின் சந்தைவாய்ப்பு வீழ்ச்சிடைந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட நிலைமை மற்றும் உபாயங்களின் அடிப்படையில் மேல்மாகாண தொழிற்துறை அபிவிருத்தி அதிகார சபையானது ஒவ்வொரு மாதமும்இ 25 தொடக்கம் 30ஆம் திகதி வரையான காலங்களில் தெரிவூசெய்யப்பட்ட 02 தினங்களில் சனநெரிசலான நகர்ப்புறங்களில் நடமாடும் வர்த்தக விளம்பர சேவையை நடாத்தி வருகின்றது.