தொழில்நுட்ப மற்றும் கற்கைரீதியான பயிற்சிகள்

கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையானது தொழில்நுட்ப மற்றும் கற்கை ரீதியான பயிற்சிகளை தொழில் முனைவாளர்களின் தொழில்நுட்;ப அறிவூ மற்றும் தகமைகளை மேம்படுத்தும் வகையில் அவர்களுடைய உற்பத்தித்துறையின் தன்மைக்கேற்ப வடிவமைத்து வழங்குகின்றது. தொழில் முனைவாளர்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் கைத்தொழில்துறையிலள்ள நிபுணத்துவ அறிவை தருவித்து வழங்குகின்றௌம்.

இல. உற்பத்தித்துறையின் தலைப்பு காலப்பகுதி
1 ஐஸ்கிறீம் மற்றும் குளிரூட்டப்பட்டஃ சோயா உற்பத்திகள் (ஐஸ்கிறீம்இ ஐஸ்பழம்இ சோயா பால்) 02
2 யோக்கட் உற்பத்தி ஃ யோக்கட்ட பானம் ஃ ஐஸ் பக் உற்பத்தி 02
3 தக்காளி சோஸ்இ சட்ணி வகைஇ அச்சாறுவகை உற்பத்தி 01
4 உடணடி பழரச குடிபாணம்இ ஜாம்இ மற்றும் கோடியல் 01
5 ஜாம் வகைஇ சட்ணி வகை மற்றும் அச்சாறு உற்பத்திகள் 01
6 யூப்பீஇ மில்க் டொபிஇ மற்றும் கேசரி வகைகள் 01
7 நூடில்ஸ் உற்பத்திகள் (கோதுமைஇ அரிசி மா) 01
8 உடனடி கேக்இ தோசைஇ அப்பம்இ வடை பிட்டு உலர் கலவைகள் 01
9 துணை உணவூகள்இ பச்சை மரக்கறிகள்இ வத்தல்கள் 01
10 வாழைக்காய் பொரியல்இ மரவெள்ளி பொரியல்இ மிக்சர் தயாரிப்பு 01
11 அப்பளம் உற்பத்தி 01
12 சொக்கிலேட் தயாரிப்பு 01
13 படிக யெலி தயாரிப்பு 01
14 மரக்கறிகள்இ பழக்கலவைஇ போத்தல் மற்றும் கொள்கலன்களில் அடைத்தல் 01
15 பால உற்பத்திகள் (பலா வத்தல்இ உடன் தயாரிப்புக்கள்இ கொள்கலன்களில் அடைக்கப்பட்டவைஇ பொதியிடப்பட்டவை) 01
16 அரிசிமா நூடில்ஸ்இ மா மற்றும் அப்பச்சோடா சேர்ந்த உடனடி அப்பக் கலவை தயாரிப்பு 01
17 வெதுப்பக உற்பத்திகள் (பாண்இ பேஸ்ட்டிஇ மீன்இ பணிஸ்) 01
18 ஆனைக்கொய்யாஇ நெல்லிஇ வில்வம் பழ உற்பத்திகள் (ஆனைக்கொய்யாஇ நெல்லிஇ வில்வம் பழரசங்கள்) 01
19 புடிங் வகைகளின் தயாரிப்பு (வட்டிலப்பம்இ பிஸ்க்கட்இ கரமல்இ பழவகை) 01
20 தேசிய்காய் உற்பத்திகள் (தேசி உடனடி பானம்இ போத்தலில் அடைக்கப்பட்ட தேசிக்காய் பானம்இ உப்பு தேசி கலந்த பானம்) 01
21 பூசும் உணவூகள்இ மஞ்சள் பசைஇ உள்ளிப் பசைஇ கடுகு வெண்ணை கலந்த பசைகளின் உற்பத்தி (கொறக்காய்இ இஞ்சிஇ உள்ளிஇ மாஇ கடுகு வகை பூசும் உணவூகள்) 01
22 குடிநீர் போத்தல்களின் உற்பத்தி 01
23 கச்சாண் அல்வாஇ இரவை அல்வாஇ தேன் குழல்இ பால் இனிப்பு வகைகளின் உற்பத்தி 01
24 உணவூ உற்பத்திகளை பொதியிடல் மற்றும் பொருள் விபரச் சீட்டுக்களை இணைத்தல் 01
25 பட்டறைத் தயாரிப்புக்களான மசாலாக்கள் (மிளகாய்த் தூள்இ துண்டு மிளகாய்இ மஞ்சள் தூள்இ கறித் தூள்இ மற்றும் மிளகுதூள்) 01
26 எள்ளு உற்பத்திகள் ( எள்ளு இனிப்பு மற்றும் எள்ளுறுண்டை) 01
27 கோழித் தீன் உற்பத்திகள் (கோழித் தீன் – குஞ்சுகளிற்கானஇ முட்டையிடும் கோழிகளிற்கானஇ இனப்பெருக்க உற்பத்திஇ புறௌயிலர் குஞ்சு மற்றும் வளர்ந்த புறௌயிலர் தீன்கள்) 01
28 முறுக்குஇ இனிப்புக்கள்இ பூசனி இஞ்சி கலந்த இனிப்புஇ ஏனைய இனிப்பு வகைகளின் உற்பத்தி 01
29 பலாப்பழத்தை பொதியிடல்இ பலாப்பழ ஜாம் உற்பத்தி 01
30 பழக்கலவை (ப்புருட் பிளக்)இ மாமயில்ட் உற்பத்திகள் 01
31 BEGING குடிநீர் போத்தல் தயாரிப்பு 01
32 டொலமைட்இ அலங்கார பொருட்களின் உற்பத்தி 01
33 குவளைகள் சுத்திகரிக்கும் தூரிகை உற்பத்திஇ தேசிச் சாற்று சுத்திகரிப்பு தூரிகைகளின் உற்பத்தி (நிலம் துடைக்கும் தூரிகை) 01
34 ஸ்கிறீன் பிரின்டிங் (காகிதம்இ பிளாஸ்டிக்இ துணிஇ மற்றும்இ செரமிக் பொருட்களின் மேல்) 01
35 அலங்கார மட்பாண்ட செரமிக் உற்பத்தி 01
36 களிம்பு வர்ணப் பூச்சுக்கள்இ எமல்சன் வர்ணப் பூச்சு தயாரிப்பு 01
37 சீமேந்து உற்பத்திகள் (சீமேந்து கற்கள்இ நில ஓடுகள்இ கொங்கிறீட் தயாரிப்புக்கள்) 01
38 அலங்கார சீமேந்து உற்பத்திகளிற்கான அச்சுக்களின் தயாரிப்பு 02
39 பெரோஸ் அலங்கார செரமிக் தயாரிப்புக்கள் (பூச்சாடிஇ அலங்கார பாண்டங்கள்இ நீர் வீட்சிகள்இ சிறு தடாகங்கள் போன்றவை) 01
40 சலவைத் தூள் உற்பத்தி (கார் களுவூம் சலவைத்தூள்இ கண்ணாடி சுத்திகரிப்பாக்கிஇ வாகன மொளுகுகள் மற்றும் அப்கொள்ஸ்ட்டரி சுத்திகரிப்பாக்கிகள்) 01
41 மரத் தடிகளை உற்பத்திசெய்தல் 01
42 மொழுகுவர்த்தி மற்றும் அலங்கார மெழுகுவர்த்தி தயாரிப்பு 01
43 சலவைச் சவற்கார உற்பத்தி 01
44 செரமிக் மற்றும் நகை உற்பத்தி 01
45 உயிர் வாயூ மற்றும் சேதனப் பசளை தயாரிப்பு 02
46 அலங்கார பைவர்கிளாஸ் உற்பத்திகள் 01
47 காளான் உற்பத்தி 01
48 அரங்கார மீன் வளர்ப்பு 02
49 பூக்கள் மற்றும் அலங்கார தாவரங்களின் உற்பத்தி 01
50 அளகுக் கலை பயிற்சிகள் 05
51 ஒப்பனைப் பொருட்கள் மற்றும் மருத்துவ ஒப்பனை பூச்சுக்கள் 02
52 பாதணி உற்பத்தி 05
53 தோல் பைகள் சார்ந்த உற்பத்தி 02
54 நெசவூத் தொழிற்துறை (துணிகளிற்கு சாயமிடல்இ துணிகளை கத்தரித்தல்இ வடிவமைப்புக்களை உருவாக்கல்) 03
55 நுளம்பு வலை உற்பத்தி 01
56 நுறம்புச் சுறுள் உற்பத்தி 01
57 பற்றறி அமிலம் ஃ மெலிதாக்கி ஃ டேப்பன் டைன் உற்பத்தி 01
58 தும்பு உற்பத்திகளிற்கு சாயமிடல்இ வெள்ளைத் தும்பு உற்பத்திஇ மண்ணிற தும்பு உற்பத்திகள்இ தூரிகைகள்இ இறப்பர் கலந்த தும்பு மெத்தைகள்இ தும்பு அடுக்குகளை தயாரித்தல் 02
59 மர உற்பத்திகள் 01
60 சலவை இயந்திரம் மற்றும் திரைச் சீலைகளை பொருத்துதல் 02
61 திறந்த வளிக் குளாய்கள் 02
62 கொங்கிறீட் கற்களின் உற்பத்திகள் மற்றும் குளாய் உற்பத்திகள் 02