IDA ஆலொசனை சபை

IDA ஆலொசனை சபையானது அரச மற்றும் தனியார் துறை நிபுணர்களின் பங்களிப்பில் மேல்மாகாணத்திலுள்ள MSME வர்த்தகத்தை பலப்படுத்துதல் மற்றும் ஊக்கப்படுத்தும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்டது. IDA ஆனது சேவை வழங்குணர் என்ற அடிப்படையில் தொழில் முனைவாளர்இ வியாபாரம்இ வர்த்ககம் மற்றும் தொழிற்சாலைகளின் அபிவிருத்தியில் மிகவூம் சிக்கலான பகுதிகளிற்கான தொழில் நெறி உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றது.

IDA ஆனதுஇ வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை அபிவிருத்தி சார் கணக்கெடுப்பு / கற்கைகளை மேற்கொள்ளல்இ வர்த்தக தகவல்கள் மற்றும் விசேட ஒப்படைகள் மற்றும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளடங்கலானஇ தொழில் முனைவாளர் அபிவிருத்திஇ சட்ட ஆலோசனைகள்இ மனித வள அபிவிருத்திஇ பொது மற்றும் முகாமைத்துவ ஆலொசனை போன்ற பரந்துபட்ட சேவைப் பரப்பிற்கான தொழில் நெறி சேவைகளை வழங்குவதில் நிகரற்ற தனித்துவத்தை பேணிவருகின்றது.

  • தரம் மற்றும் உற்பத்தித்திறன் மேம்படுத்தல்
  • வர்த்தகத்திற்கான சந்தர்ப்பங்களை இனங்காணல
  • முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் ஆலோசனை
  • வர்த்தக தகவல் மத்திய நிலையம்
  • சந்தை அபிவிருத்தி மற்றும் விரிவூபடுத்தல்
  • தொழில்நுட்ப அபிவிருத்த மற்றும் உதவிகள்
  • செயற்திட்ட சாத்தியக்கூற்றுக் கற்கை மற்றும் அறிக்கைகள்
  • மாகாணத்தினுள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்வதற்காகன உதவிகள்
  • நிதி உதவிகள்
  • IDA ஆலொசனை சபை
  • வர்த்தக கழகங்களை உருவாக்கல்
  • மாதிரி தொழிற்சாலைக் கிராமத்தை உருவாக்கல்
  • தொழில்முனைவோர் மற்றும் வாங்குவோர் (உள்ளூர் மற்றும் வெளிநாட்டு)
  • உற்பத்தித்திறன் அறிமுகம் நிறுவனங்களுக்கு கருத்து
  • இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குதல