கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையானது இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையில் ஈடுபடுகின்ற அல்லது நாட்டமுடைய தொழில் முனைவாளர்களின் தகைமைகளை மேம்படுத்துவதற்காக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சார் நடைமுறைகள் தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கமைத்து வருகின்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:-
- ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் சான்றிதழ்கள் தொடர்பாபன அறிமுகம்
- இறக்குமதி நடைமுறைகளின் அறிமுகம்
- சுங்க இறக்குமதிஇ ஏற்றுமதிஇ இணைந்து செயற்படல் (பொண்ட்) நடiமுறைகள் மற்றும் ஆவணப்படுத்தல்
- துறைமுக நடைமுறைகள் மற்றும் ஆவணப்படுத்தல்
- வான் மார்க்க சரக்கு நகர்த்தல் தொடர்பான நடைமுறைகள்
- BOI நடைமுறைகள்•சர்வதேச வர்த்தகம் தொடர்பான வங்கி நடைமுறைகள்
- ஏற்றுமதிஇ இறக்குமதித் துறையில் சரக்கு விநியோகம் மற்றும் போக்குவரத்து தரக் கட்டுப்பாடுகள்
- சரக்குகளிற்கான காப்புறுதி
- சர்வதேச வர்த்தகத்தில் காணப்படும் ஏனைய தேவைப்பாடுகள்