தொழிற்துறை அபிவிருத்தி அதிகார சபையானது தொழில் முனைவாளர்கள் / தொழிற்துறை உற்பத்தியாளர்களின் வர்த்தக தேவைகளிற்கு மட்டும் மட்டுப்படுத்தாதுஇ அவர்களின் தனிப்பட்ட தேவைகளிலும் கவனம் எடுத்திவருகின்றது. நம்பிக்கை அட்டைகள் அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு பயனுடைய அம்சமாகும்.