60 வயதிற்கு மேல் நிலையான வருமானம் ஒன்றை பெற்;றுக் கொள்ளுதல் எந்தவொரு பிரயைக்குமான சிற்ந்த வரப்பிரசாதமாகும். கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையானது தொழில் முனைவாளர்களின் பிற்கால வாழ்க்கையை இலகுவானதாக களிப்பதற்காக சிறப்பான ஓய்வூ+தியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியூள்ளது. இந்த செயற்திட்டமானது இலங்கை சமூக பாதுகாப்பு சபையூடன் இணைந்து அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.