கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையானது வர்த்தகம் மற்றும் பயிற்சிகளின் மூலமான கற்கை தொடர்பான செயன்முறை நடடிவக்கைகளில் எப்பொழுதும் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த சவால்களை எதிர்நோக்குவதற்காக நாங்கள் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ளும் மாதிரி தொழிற்சாலை கிராமங்களை உருவாக்கி வருக்கின்றௌம்.