கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபைஆனது தொழில் முனைவாளர்கள் மற்றும் அவர்களுடைய வர்த்தகத்தின் உற்பத்தித்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகளையூம் வழிகாட்டல்களையூம் அங்கீகரிக்கப்பட்ட செயல்முறைகள் மற்றும் சாண்றிதழ்களினூடாக வழங்கி வருகின்றது. நிபுணர்களின் குழு ஒன்று அவர்களின் நிபுணத்துவ அறிவைஇ தொழில் முனைவாளர்களின் வர்த்தக தொகுதியை மேம்படுத்துவதற்காக வழங்கி வருகின்றது.