கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை எப்பொழுதும் அதனுடைய பங்குதாரத்களிற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி வருகின்றது. இந்த சேவையின் ஊடாக ஒருங்குபடுத்தும் வலையமைப்பை உருவாக்கி வர்த்க சந்தர்ப்பங்களை உள்வாங்கிக் கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்குகின்றது. நாங்கள் தொழில் முனைவாளர்களிற்கு புதிய வர்த்தக சந்தர்ப்பங்களை அடைவதற்கான தளத்தை உருவாக்கி வருகின்றௌம்.