2019-01-05

தொழில்நுட்ப மற்றும் கற்கைரீதியான பயிற்சிகள்

கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையானது தொழில்நுட்ப மற்றும் கற்கை ரீதியான பயிற்சிகளை தொழில் முனைவாளர்களின் தொழில்நுட்;ப அறிவூ மற்றும் தகமைகளை மேம்படுத்தும் வகையில் அவர்களுடைய உற்பத்தித்துறையின் தன்மைக்கேற்ப வடிவமைத்து வழங்குகின்றது. தொழில் முனைவாளர்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் கைத்தொழில்துறையிலள்ள நிபுணத்துவ அறிவை தருவித்து வழங்குகின்றௌம்.

இல.உற்பத்தித்துறையின் தலைப்புகாலப்பகுதி
1ஐஸ்கிறீம் மற்றும் குளிரூட்டப்பட்டஃ சோயா உற்பத்திகள் (ஐஸ்கிறீம்இ ஐஸ்பழம்இ சோயா பால்)02
2யோக்கட் உற்பத்தி ஃ யோக்கட்ட பானம் ஃ ஐஸ் பக் உற்பத்தி02
3தக்காளி சோஸ்இ சட்ணி வகைஇ அச்சாறுவகை உற்பத்தி01
4உடணடி பழரச குடிபாணம்இ ஜாம்இ மற்றும் கோடியல்01
5ஜாம் வகைஇ சட்ணி வகை மற்றும் அச்சாறு உற்பத்திகள்01
6யூப்பீஇ மில்க் டொபிஇ மற்றும் கேசரி வகைகள்01
7நூடில்ஸ் உற்பத்திகள் (கோதுமைஇ அரிசி மா)01
8உடனடி கேக்இ தோசைஇ அப்பம்இ வடை பிட்டு உலர் கலவைகள்01
9துணை உணவூகள்இ பச்சை மரக்கறிகள்இ வத்தல்கள்01
10வாழைக்காய் பொரியல்இ மரவெள்ளி பொரியல்இ மிக்சர் தயாரிப்பு01
11அப்பளம் உற்பத்தி01
12சொக்கிலேட் தயாரிப்பு01
13படிக யெலி தயாரிப்பு01
14மரக்கறிகள்இ பழக்கலவைஇ போத்தல் மற்றும் கொள்கலன்களில் அடைத்தல்01
15பால உற்பத்திகள் (பலா வத்தல்இ உடன் தயாரிப்புக்கள்இ கொள்கலன்களில் அடைக்கப்பட்டவைஇ பொதியிடப்பட்டவை)01
16அரிசிமா நூடில்ஸ்இ மா மற்றும் அப்பச்சோடா சேர்ந்த உடனடி அப்பக் கலவை தயாரிப்பு01
17வெதுப்பக உற்பத்திகள் (பாண்இ பேஸ்ட்டிஇ மீன்இ பணிஸ்)01
18ஆனைக்கொய்யாஇ நெல்லிஇ வில்வம் பழ உற்பத்திகள் (ஆனைக்கொய்யாஇ நெல்லிஇ வில்வம் பழரசங்கள்)01
19புடிங் வகைகளின் தயாரிப்பு (வட்டிலப்பம்இ பிஸ்க்கட்இ கரமல்இ பழவகை)01
20தேசிய்காய் உற்பத்திகள் (தேசி உடனடி பானம்இ போத்தலில் அடைக்கப்பட்ட தேசிக்காய் பானம்இ உப்பு தேசி கலந்த பானம்)01
21பூசும் உணவூகள்இ மஞ்சள் பசைஇ உள்ளிப் பசைஇ கடுகு வெண்ணை கலந்த பசைகளின் உற்பத்தி (கொறக்காய்இ இஞ்சிஇ உள்ளிஇ மாஇ கடுகு வகை பூசும் உணவூகள்)01
22குடிநீர் போத்தல்களின் உற்பத்தி01
23கச்சாண் அல்வாஇ இரவை அல்வாஇ தேன் குழல்இ பால் இனிப்பு வகைகளின் உற்பத்தி01
24உணவூ உற்பத்திகளை பொதியிடல் மற்றும் பொருள் விபரச் சீட்டுக்களை இணைத்தல்01
25பட்டறைத் தயாரிப்புக்களான மசாலாக்கள் (மிளகாய்த் தூள்இ துண்டு மிளகாய்இ மஞ்சள் தூள்இ கறித் தூள்இ மற்றும் மிளகுதூள்)01
26எள்ளு உற்பத்திகள் ( எள்ளு இனிப்பு மற்றும் எள்ளுறுண்டை)01
27கோழித் தீன் உற்பத்திகள் (கோழித் தீன் – குஞ்சுகளிற்கானஇ முட்டையிடும் கோழிகளிற்கானஇ இனப்பெருக்க உற்பத்திஇ புறௌயிலர் குஞ்சு மற்றும் வளர்ந்த புறௌயிலர் தீன்கள்)01
28முறுக்குஇ இனிப்புக்கள்இ பூசனி இஞ்சி கலந்த இனிப்புஇ ஏனைய இனிப்பு வகைகளின் உற்பத்தி01
29பலாப்பழத்தை பொதியிடல்இ பலாப்பழ ஜாம் உற்பத்தி01
30பழக்கலவை (ப்புருட் பிளக்)இ மாமயில்ட் உற்பத்திகள்01
31BEGING குடிநீர் போத்தல் தயாரிப்பு01
32டொலமைட்இ அலங்கார பொருட்களின் உற்பத்தி01
33குவளைகள் சுத்திகரிக்கும் தூரிகை உற்பத்திஇ தேசிச் சாற்று சுத்திகரிப்பு தூரிகைகளின் உற்பத்தி (நிலம் துடைக்கும் தூரிகை)01
34ஸ்கிறீன் பிரின்டிங் (காகிதம்இ பிளாஸ்டிக்இ துணிஇ மற்றும்இ செரமிக் பொருட்களின் மேல்)01
35அலங்கார மட்பாண்ட செரமிக் உற்பத்தி01
36களிம்பு வர்ணப் பூச்சுக்கள்இ எமல்சன் வர்ணப் பூச்சு தயாரிப்பு01
37சீமேந்து உற்பத்திகள் (சீமேந்து கற்கள்இ நில ஓடுகள்இ கொங்கிறீட் தயாரிப்புக்கள்)01
38அலங்கார சீமேந்து உற்பத்திகளிற்கான அச்சுக்களின் தயாரிப்பு02
39பெரோஸ் அலங்கார செரமிக் தயாரிப்புக்கள் (பூச்சாடிஇ அலங்கார பாண்டங்கள்இ நீர் வீட்சிகள்இ சிறு தடாகங்கள் போன்றவை)01
40சலவைத் தூள் உற்பத்தி (கார் களுவூம் சலவைத்தூள்இ கண்ணாடி சுத்திகரிப்பாக்கிஇ வாகன மொளுகுகள் மற்றும் அப்கொள்ஸ்ட்டரி சுத்திகரிப்பாக்கிகள்)01
41மரத் தடிகளை உற்பத்திசெய்தல்01
42மொழுகுவர்த்தி மற்றும் அலங்கார மெழுகுவர்த்தி தயாரிப்பு01
43சலவைச் சவற்கார உற்பத்தி01
44செரமிக் மற்றும் நகை உற்பத்தி01
45உயிர் வாயூ மற்றும் சேதனப் பசளை தயாரிப்பு02
46அலங்கார பைவர்கிளாஸ் உற்பத்திகள்01
47காளான் உற்பத்தி01
48அரங்கார மீன் வளர்ப்பு02
49பூக்கள் மற்றும் அலங்கார தாவரங்களின் உற்பத்தி01
50அளகுக் கலை பயிற்சிகள்05
51ஒப்பனைப் பொருட்கள் மற்றும் மருத்துவ ஒப்பனை பூச்சுக்கள்02
52பாதணி உற்பத்தி05
53தோல் பைகள் சார்ந்த உற்பத்தி02
54நெசவூத் தொழிற்துறை (துணிகளிற்கு சாயமிடல்இ துணிகளை கத்தரித்தல்இ வடிவமைப்புக்களை உருவாக்கல்)03
55நுளம்பு வலை உற்பத்தி01
56நுறம்புச் சுறுள் உற்பத்தி01
57பற்றறி அமிலம் ஃ மெலிதாக்கி ஃ டேப்பன் டைன் உற்பத்தி01
58தும்பு உற்பத்திகளிற்கு சாயமிடல்இ வெள்ளைத் தும்பு உற்பத்திஇ மண்ணிற தும்பு உற்பத்திகள்இ தூரிகைகள்இ இறப்பர் கலந்த தும்பு மெத்தைகள்இ தும்பு அடுக்குகளை தயாரித்தல்02
59மர உற்பத்திகள்01
60சலவை இயந்திரம் மற்றும் திரைச் சீலைகளை பொருத்துதல்02
61திறந்த வளிக் குளாய்கள்02
62கொங்கிறீட் கற்களின் உற்பத்திகள் மற்றும் குளாய் உற்பத்திகள்02