2019-01-06

தொழில்நுட்ப அபிவிருத்த மற்றும் உதவிகள்

கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையானது தொழிற்சாலை சார் தொழில்நுட்ப நிபுணர்களுடனான கூட்டிணைவூடன் தொழில் முனைவாளர்களிடம் தற்போது காணப்படும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான விஸ்த்தரிக்கப்பட்ட உதவிகளை வழங்குகின்றது. இதேபோன்று இந்த உதவிச் சேவையானது ஒரு குறித்த தனிப்பட்ட தொழிற்சாலைக்கு தேவையான தொழில்நுட்பத்தை பிரத்தியேகமாக அறிமுகப்படுத்துவதையூம் உள்ளடக்குகின்றது.