2019-01-06

வர்த்தக கழகங்களை உருவாக்கல்

நவீன வர்த்தக சமூகம் வலையமைப்பு மற்றும் தகவல் பரிமாற்றங்களில் பொருமளவூ தங்கியூள்ளது. கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சiபாயானது தொழில் முனைவாளர்களிற்கு அவர்களுடைய தொழில் நெறி மற்றும வர்த்தக வலையமைப்பை சிறந்த வர்த்க சுற்றாடலிற்கு மேம்படுத்துவதற்கான சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.