2019-01-06

செயற்திட்ட சாத்தியக்கூற்றுக் கற்கை மற்றும் அறிக்கைகள்

கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையானது தொழில் முனைவாளர்களின் வர்த்தக சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதற்கு வழிகாட்டுகின்றது. இந்தச் சேவையானது ஒவ்வெரு தொழில் முனைவாளர்களும் வர்த்தகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக பொற்றுக்கொள்ள வேண்டிய சேவையாகும். வர்த்தகத் துறை ஒன்றின் வெற்றிகரமான ஆரம்பத்திற்கான நிகழ் நிலைப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதற்காக நிபுணர்களின் குழு எப்பொழுதும் ஆயத்தமாக உள்ளது.