2019-01-05

முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் ஆலோசனை

முகாமைத்துவ உபாயங்களை அபிவிருத்தி செய்தல் நவீன வர்த்தக சுற்றாடலில் காணப்படும் முக்கியமான ஒரு சவாலாகும். கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையானது தொழில் முனைவாளர்களின் வர்த்தக சுற்றாடலினுள் முகாமைத்துவ கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கான வழிகாட்டலில் வேறுபட்ட ஆலோசனை சேவை மற்றும் பயிற்சிகளின் மூலமாக கைகொடுத்து வருகின்றது.