2019-01-06

நிதி உதவிகள்

கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையானது தொழில் முனைவாளர்களிற்கு நிதி உதவிகளை நிதி நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டிவீதத்தில் பொற்றுக் கொடுப்பதற்கான பங்களிப்பை பாரிய அளவில் வழங்கிவருகின்றது.