2019-01-06

இல் உற்பத்தியாளராக பதிவூ செய்வதற்hகன விதிமுறைகள்

உற்பத்தியாளராக பதிவூசெய்வதற்கான விண்ணப்பம் அதற்கெனத் தயாரிக்கப்பட்ட பிரத்தியேக விண்ணப்பப் பத்திரத்தினூடாக அதன் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளுடன் ஆவணங்களின் மூலப் பிரதிகள் சகிதம் கையளிக்கப்படவேண்டும். 

 
தனியாள் வியாபாரம் (தனியூரிமை நிறுவனம்)

தனியூரிமை வியாபார பதிவூச் சான்றிதழ் (BRC) அல்லது கிராம சேவகர் கடிதம்
உரிமையாளரின் தேசி அடையாள அட்டைப் பிரதி
02 கடவூச் சீட்டு அளவான நிழல்ப்படப் பிரதி (அடையாள அட்டை வழங்குவதற்காக)

 

பங்குரிமை நிறுவனம்

பங்குரிமைப் பதிவூச் சான்றிதழ்
உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள பங்காளர்களின் தேசிய அடையாள அட்டையின் நிழல்ப்படப் பிரதி
02 கடவூச் சீட்டு அளவான நிழல்ப்படப் பிரதி (அடையாள அட்டை வழங்குவதற்காக)

 

வரையறுக்கப்பட்ட நிறுவனம் (தனியாhர் / பொது)

நிறுவனம் பதியப்பட்ட சான்றிதழ்
விண்ணப்பத்தில் ஒப்பமிட்ட முகாமைத்துவ பணிப்பாளர் / பணிப்பாளரின் தேசிய அடையாள அட்டையின் நிழல்ப்படப் பிரதி
02 கடவூச் சீட்டு அளவான நிழல்ப்படப் பிரதி (அடையாள அட்டை வழங்குவதற்காக)

 

 

பொதுவான நிபந்தனைகள்

 
உற்பத்தியாளர்கள் மேல்மாகாணத்தின் நிரந்தர வதிவாளர்களாக இருத்தல் வேண்டும்.
உற்பத்திப் பொருட்கள் / சேவைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்தில் அமைவதுடன் இலங்கைக்கான பொதுவான தர நியமங்களிற்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.
உற்பத்தியாளர் அவர்களுடைய வியாபாரம் தொரட்பான சரியான தகவலை வழங்கவேண்டியூள்ளதுடன் IDA இனுடைய ஒரு உத்தியோகத்தர் சாண்றிதளை வழங்குவதற்கு முன்னதாக உறுதிப்படுத்தும் களப் பரிசோதனையை மேற்கொள்வார்.
இரண்டு வருடங்களிற்கான பதிவூக் கட்டணமாக 500.00 ரூபாய்கள் அமைவதுடன் இவற்றின்கான பதிவூச் சான்றிதழ் ஐனுயூஇனால் வழங்கப்படும்.
பதிவூ செய்யப்பட்ட உற்பத்தியாளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக மேலதிகமாக 500.00ரூபாய் கட்டணத்துடன் 02 கடவூச் சீட்டு அளவான வர்ண நிழல்ப்படப் பிரதிகளை கையளிக்கவேண்டும்.
உற்பத்தியாளர்கள் IDA இனுடைய அனுமதியின்றி IDA இனுடைய பெயரையோ இலச்சினையையோ பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
பதிவானது IDA இல் பதிவூசெய்யப்பட்ட திகதியிலிருந்து இரண்டு வருடங்களிற்கு மட்டும் செல்லுபடியாகும்.
IDA இனுடைய முகாமைத்துவம்இ பதிவூகளை 14 நாட்கள் முன்கூட்டிய அறிவித்தலுடன் எந்தவெரு நோரத்திலும் இரத்துசெய்யமுடியூம்.
அங்கத்துவ கட்டணம் மீழப்பெற முடியாததாகவூம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீழ வழங்கப்படாததாகவூம் அமைகின்றது.