சந்தை அபிவிருத்தி மற்றும் விரிவூபடுத்தல்

கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையானது தொழில் முனைவாளர்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்தல் மற்றும் வேறுபட்ட சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் மூலமாக விஸ்த்தரிப்பதற்கான வசதிகளை விரிவூபடுத்தப்பட்ட சேவையினூடாக வழங்கிவருகின்றது.

மேலும் தகவலுக்கு எங்களை அழைக்கவும்
0115 515 570

வெற்றி கதைகள்

நிகழ்வுகள்